காதல்

என்!
நினைவில் நீயும்!
இல்லை!
உன் நினைவில்!
நானும் இல்லை!
எம் காதலே!
உள்ளது!

எழுதியவர் : வி .பிரதீபன் (29-Mar-12, 9:56 pm)
பார்வை : 154

மேலே