"பனித்துளிகள்"...

பூக்களின் மீது
இரவினில் பூத்து
பகலினில் கரையும் பூக்கள்.
"பனித்துளிகள்"...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (29-Mar-12, 8:59 pm)
பார்வை : 171

மேலே