காதலிக்காக......

காதலியே...
உன் கல்யாணத்திற்கு
அழைப்பு கூட
நீ தரவில்லை - எனக்கு,
ஆனாலும்
நான் வத்திருக்கிறேன்
உன்னை - வாழ்த்துவதற்கு,

நீ - வாழ்வதற்காக
இந்த உயிரையும்
தருவேன் என சொன்னது
வெறும் கவிதை வரிகள் அல்ல
அது - ஜீவனுள்ள
வைர வார்த்தைகள்
என்பதை
உறுதி செய்வதற்காய்
இதோ மொய்யும்
எழுதியிருக்கிறேன்
ரூ : 1001%

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (31-Mar-12, 5:26 pm)
சேர்த்தது : பந்தளம்
Tanglish : kadhalikkaaka
பார்வை : 115

மேலே