ரோஜா முட்கள்....!!!

நெருங்கி வந்த விரல்கள்
தன்னையும் தொடும்
என நினைத்து
ஏமாந்து விட்டதில்
முதல் முறையாக
வலித்தது
ரோஜா முட்களுக்கு........!!!

எழுதியவர் : jaisee (15-Sep-10, 6:58 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 624

மேலே