ஒரு கோடி வேண்டுமா.?

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி.

அதற்கான கேள்வி இதோ.

தமிழ்நாட்டில் எப்போது மின்சாரம் இருக்கும்.?

விடைகள்.
1 எனக்கு தெரியாது.

2 உனக்கு தெரியாது.

3 மின்வாரியத்திற்கு தெரியாது.

4 கடவுளுக்கே தெரியாது.

சரியான பதில் சொன்னால்
உங்களுக்கான கோடி
உங்கள் தெருவில்..!

எழுதியவர் : S.M.S. (10-Apr-12, 5:32 pm)
பார்வை : 584

மேலே