மழைத்துளிகள்...!!!

உன் மேல்
படவேண்டும்மென
ஆசையாய்
வந்த மழைத்துளிகளை
குடை பிடித்து
தவிர்த்துவிட்டாய்
ஆனாலும்
தரையினில்
தேங்கி கிடக்கின்றன
உன் பாதங்களாவது
படுமா என.....!!!

எழுதியவர் : jaisee (20-Sep-10, 1:23 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 448

மேலே