சதி

ஒலி பிறந்த காற்றினிலே
மொழி பிறந்தது

மொழி பிறந்த வழியெங்கும்
சதியே நடக்குது

இன சாதிகளின்
சதியே நடக்குது

எழுதியவர் : பிரகாஷ்சோனா (21-Apr-12, 8:57 pm)
சேர்த்தது : prakash sona
Tanglish : sathi
பார்வை : 284

மேலே