மாற்றம் 2

மரங்களின் எண்ணிக்கை மட்டும்
நாளுக்கு நாள்
குறைந்து வருகிறது
அங்கே கிளையில்லாமல்
நிற்கின்றன
செல்போன் டவர்கள்..!!

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-May-12, 9:06 am)
பார்வை : 195

மேலே