வீணை

உனைப் பாடி மகிழ
நான் கவிஞனுமில்லை

ஏழு ஸ்வரங்களில்
ஒலிக்கும் கீதங்களோ
ராகங்களோ இல்லை...

நீ என்னைத் தூண்டினால்
பிறப்பெடுப்பேன்
நான் ஓராயிரம் ....!

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-May-12, 2:53 pm)
Tanglish : veenai
பார்வை : 197

மேலே