உன்னை மாதிரி இல்லையே ?

"எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை
தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"

எழுதியவர் : Rameshraj (6-Feb-10, 10:38 am)
பார்வை : 1095

மேலே