காதல் சோகம்
கனவிலும் என்னை காணாதே
நினைவிலும் என்னை நினைக்காதே என்றாய்
தங்க வடிகட்டியை போல (Gold filter
வாழ்ந்து வந்தேன்
ஆனால் இப்போதோ
நான்
கருப்பு இரவில்(block night)
ராஜ மீனவர்களுடன் (king fisher)
மணல்குளாயுடன் (sand piper)
புல்லட் வாகணத்தில் (bullet)
நண்பன் நெப்போலியனிடம் மட்டும் (neppolian)
ஐந்தாயிரம் (5000)
ஆறாயிரம்(6000)
பத்தாயிரம் என கடனாளியாக(10000)
ஏனோ கல்யாணியின் கோபம் மட்டும்(kalyani)
அதிக மின்னழுத்தத்தை போல (high voltage)
குறையவில்லை இன்றும்
ராஜ் குமார்