காதல்

உன்னை என்று மறந்தேன் இன்று வெறுப்பதற்கு......
சூழ்நிலைக் கைதியான என்னை....
சுற்றி வளைத்த சூறாவளியாய்....
என் பாதைகள் ..........

எழுதியவர் : புவனேஸ்வரி (11-May-12, 9:24 pm)
Tanglish : kaadhal
பார்வை : 349

மேலே