இதய துடிப்பு...

என் இதய துடிப்பாய்
நீ இருப்பதால் தான்
என் இதயம் இந்த நிமிடம் வரை
துடித்து கொண்டிருக்கிறது...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-May-12, 12:14 pm)
Tanglish : ithaya thudippu
பார்வை : 179

மேலே