தோழா

கண்ணியில் இருந்து
விழும் முதல் கண்ணீரும்....
சந்தோஷத்தின் முதல் முச்சும்.....
அமைதியின் முடிவும் ...
இவனை எதிர்நோக்கியே .......

இவன் பொய்யாக
இருந்ததும் இல்லை
இருக்க போவதும் இல்லை .....

என் உணர்வுகளை
முழுவதுமாக
அறிந்துகொண்டவன் .....

என் தேவைகளையும்
என் தயக்கங்களையும்
புர்ந்துகொண்டவன் .. ....

என் சந்தோஷத்தை
அனுபவிக்கவும்
என் தோல்வியில்
எழுந்து நடக்கவும்
என் கோவத்தை
மறக்கவும்
கற்றுகொடுத்தவன்....

தந்தையாக கற்றுகொடுத்தான் .
அன்னையாக அரவணைத்தான் ..
தமக்கையாக சொல்லிகொடுத்தன் ...
தங்கையாக சண்டையிட்டான் ....
தம்பியாக விளையாடினான் .....
அண்ணாக பாதுகாத்தான் ......
உறவுளாக கைகொடுத்தான் ......
நட்பாக தோல்கொடுத்தன்...
இனி
நான் இவனிடம்
எதிர்பர்க்க என்ன இருக்கிறது?
இருந்தும் எதிர்பர்க்கிறேன்
தோழன் என்ற வழியில்
இவன் அன்னப
என் வாழ்நாள் முழுவதும்....

எழுதியவர் : திவ்யா (16-May-12, 3:37 pm)
பார்வை : 569

மேலே