வந்தாள் என் காதலி

அந்தி மாலை பொழுது...
அவசரமாய் கிளம்பிவிட்டான் ஆதவன்
தன் கடமை முடித்து...
அழகு வெண் பட்டாடை உடுத்தி
அடி மேல் அடி வைத்து
தென்றலின் கரம் கொண்டு
என்னை ஆரத்தழுவி
அன்பு பொழிய வருகிறாள்
என் நள்ளிரவு காதலி
அழகு நிலா
வெண்ணிலா

எழுதியவர் : (17-May-12, 1:44 pm)
சேர்த்தது : janaarthanan
பார்வை : 159

மேலே