கண்டதும் காதல்

முதல் பார்வையிலேயே,
என் பருவம் பதறியதே,
கன்னி நான் கர்ப்பம் அடைந்தேன்,
நம் காதலை பிரசவித்தேன்!

எழுதியவர் : gunact (22-May-12, 11:22 pm)
Tanglish : kandathum kaadhal
பார்வை : 362

சிறந்த கவிதைகள்

மேலே