காதல்
உன் ஓர புன்னகையில் இருந்து
தெரிகிறது உன் இதயத்தில்
நான் இருக்கிறேன் என்று -இல்லையன்றால்
எதற்காக வந்தாய் என் (கல்லறைக்கு )
இறுதி ஊர்வலத்தில்.
உன் ஓர புன்னகையில் இருந்து
தெரிகிறது உன் இதயத்தில்
நான் இருக்கிறேன் என்று -இல்லையன்றால்
எதற்காக வந்தாய் என் (கல்லறைக்கு )
இறுதி ஊர்வலத்தில்.