ஏழையின் குரல்

சுதந்திர வெளிச்சம்
சேரியில் விழாமல்
மளிகை நிழல்களே
மறைத்து விடுகின்றன...

எழுதியவர் : திலீபன் (27-May-12, 12:04 pm)
சேர்த்தது : dhileepkumar
பார்வை : 208

மேலே