இது....!!!!

கட்டுக் காவல்
இல்லை....
விட்டுக் கொடுப்பு
இல்லை..... இது
நல்ல
வாழ்க்கை
இல்லை..... என்பதை
வாழ்கையை
தொடங்கமுதல்
கொஞ்சம்
விளங்கிக்
கொள்ளுங்கள்
என்
அருமை
உறவுகளே......!!!

எழுதியவர் : thampu (31-May-12, 3:35 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 198

மேலே