யாரைத்தான் இவ்வுலகில் நம்புவது

முருகன் கோயிலுக்கு போகாதே
மூன்றாவது மனைவியாக்கிவிடுவான்
உன்னைக் கண்டால்...

எழுதியவர் : கவிஅகிலன் (5-Jun-12, 12:26 pm)
பார்வை : 486

மேலே