அவள் ஒரு தேவதை

வேற்று கிரக வாசிகள்
பூமிக்கு அடிக்கடி
வந்துபோவதாக சொல்கிறார்கள்
உன்னைக்கண்டால்
சொர்க்க வாசிகளும் பூமிக்கு
வந்து போவதாக சொல்வார்கள்..
(என்னுடைய ''அவள் ஒரு தேவதை'' என்ற கவிதை நூலில் உள்ள கவிதை இது)
வேற்று கிரக வாசிகள்
பூமிக்கு அடிக்கடி
வந்துபோவதாக சொல்கிறார்கள்
உன்னைக்கண்டால்
சொர்க்க வாசிகளும் பூமிக்கு
வந்து போவதாக சொல்வார்கள்..
(என்னுடைய ''அவள் ஒரு தேவதை'' என்ற கவிதை நூலில் உள்ள கவிதை இது)