முடி கொட்டுவது பற்றி ...!

"முடி கொட்டுவது பற்றி
இப்போது நான்
கவலைப் படப் போவதில்லை !"
என்று
ஒரு ஹேர் ஆயில்
விளம்பரத்திற்காக
ஒரு நடிகை சொன்னாள்!

அதைப் போலவே
என் நண்பனும்
சொல்கிறான்
தன் முழு வழுக்கைத்
தலையைத்
தடவிக்கொண்டே !

எழுதியவர் : முத்து நாடன் (7-Jun-12, 10:24 am)
பார்வை : 238

மேலே