பருவம்

நாம் தொட்டு விளையாடிய குழந்தைப்பருவம்
நாம் பேசி மகிழ்ந்த பள்ளிப்பருவம்
உடல் கொண்ட இளமைப்பருவம்
உறவாகிப்போன திருமணப்பருவம்
எதுவும் சுகமாக இல்லை
நீ என்னோடிருக்கும்
முதுமைபருவத்தைபோல்.........

எழுதியவர் : (7-Jun-12, 10:38 am)
சேர்த்தது : பத்ம பிரியா
Tanglish : paruvam
பார்வை : 182

மேலே