தற்கொலை

உதிரத்தான் போகிறோம்
என்று தெரிந்தும் பூக்கின்றது
பூக்கள்
பூக்களுக்கு இருக்கும்
தன்னம்பிக்கை
மனிதனுக்கு இல்லை
இருந்தால் தற்கொலை
எண்ணம் பூக்காது

எழுதியவர் : (15-Jun-12, 12:32 pm)
Tanglish : tharkolai
பார்வை : 306

மேலே