அழகு!

மலரழகும்! கொடியழகும்!
மனம்மயக்கும் மதியழகும்!
சிலையழகும்! சிகையழகும்!
சிலிர்க்கவைக்கும் செயலழகும்!
மலையழகும்! மனதழகும் !
மயங்க வைக்கும் மழையழகும்!
இலக்கியமாய் வாழ்வதற்கு
எழுதுகாமின் வழியழகே!

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநெல்வேலி ந (25-Jun-12, 12:21 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 181

மேலே