அரியதும் புதியதும்..........

அன்பு நிறைந்த நண்பர் நெஞ்சில் அமுதம் என்னும் தமிழ் கொடுத்த பொருள் நிறைந்த பேஸ் புக் என்றும் பெரியது....

முகமறியா நண்பர் நெஞ்சில் நாம் இருத்தல் புதியது..........அறிவில் அரியது
அன்பில் பெரியது.........தேடித்தேடி கிடைக்க முடியா தகவல்களை கொடுக்கும்
நண்பர்கள் . இனியது...........நாகரீகம் இல்லா நண்பர் கிடைத்தல் அதுவே
மிகவும் கொடியது..........முதலில் வந்தது முடிவில்லா முக
நூலிது..................இது தெரியா அனைவருக்கும் இந்த
idam puthiyathu............

எழுதியவர் : கவிதை தேவதை. (27-Jun-12, 12:24 pm)
பார்வை : 208

மேலே