வெற்றி.....

நான்
வாழ்க்கையில்
வெற்றி பெற்றுதான்
உள்ளேன்...... அதன்
வழிகளைத்தான்
மறந்து
போய்.....மறுபடி
தோற்றுப்
போகிறேன்......!!

எழுதியவர் : thampu (30-Jun-12, 1:44 am)
Tanglish : vettri
பார்வை : 242

மேலே