மாணவம்
"இறக்க முடிகின்ற கர்ப்பம்
மகவை ஈன்றும் தாய் பத்துத்திங்கள் சுமக்கிறாள்
பள்ளிமாணவனும் பத்துத்திங்கள் சுமக்கிறான்
ஆனால் இருவர்க்கும் இருமாற்றம்
தாய் சுமந்து கொண்டே இருக்கிறாள்
மணி அவனோ சுமந்தும் இறக்கியும் தொடர்கிறான்
தாய் அவளின் சுமையோ ஈன்றவுடன் -
சுமை விட்டுவிடுகிறது
ஆனால் அவன் சுமை என்றும் முடிவதில்லை
அது கல்லறை வரை தொடர்கிறது
மடியில் சுமந்த தாய்க்கு உணவு கிடைக்குமோ தெரியாது
ஆனால் பள்ளி புத்தகம் சுமந்த மாணவனுக்கு அன்னம் உறுதி
அன்பு மாணவா உன் வாழ்க்கையை
உன் நிலையை நீயே தேர்வுசெய்கிறாய்
தொடர்வாய் ..........................................