பிறப்பு இறப்பு

இறைவன்
நடத்தும்
நாடகத்தில்
பிறப்பும்
இறப்பும்
ஒரு முறை
நடைபெறும்
நிகழ்ச்சி அதில்
பிறப்பு இன்பமாகிறது
இறப்பு துன்பமாகிறது ..................

எழுதியவர் : கவி மணியன் (12-Jul-12, 11:05 pm)
சேர்த்தது : maniyan
பார்வை : 1003

மேலே