சில நிமிடம்

சில நிமிடங்கள் .....
வார்த்தைகள் மொழிய யோசித்தது
கனவிலும் பேசிக்கொண்டது
கண்ணாடி என் நண்பனானது
இவை சில நிமிடம் தான் நாள்களில்
இவை மட்டுமே நாட்களானது உன்னை கண்ட பின்னால் !!!!

எழுதியவர் : (5-Dec-09, 9:35 am)
சேர்த்தது : nirmala
Tanglish : sila nimidam
பார்வை : 1234

மேலே