போங்கடி நீங்களும் உங்க காதலும்

சரிதான் போடி புள்ள - உன்
காதல் ஒண்ணும் தேவையில்ல

அடிதான் பட்டு பட்டு - என்
மனசு இப்ப வெருத்துருச்சு ...

உன்னோட காதலுல
சாயந்தாண்டி இருக்குது
உன்னால நானும்
இப்ப பிச்சையதான்
எடுக்குறேன் ...

உன்ன மட்டும் தானே - நான்
உண்மையாக காதலிச்சேன்
என்னோட காதலை - நீ
மிதிச்சுபுட்டு போனியே ....

சரிதான் போடி புள்ள - உன்
காதல் ஒண்ணும் தேவையில்ல

அடிதான் பட்டு பட்டு - என்
மனசு இப்ப வெருத்துருச்சு ...

ஒன்னோட கண்ணை - நானும்
பார்த்து பார்த்து ரசிச்சிருக்கேன்
ஒன்னையும் நல்ல தான்
பார்த்துக்கணும்னு நினசுக்ருக்கேன்

என் மனச தீயில் - கொஞ்சம்
வாட்டி எடுத்து கொடுத்தியே - நீயும்
கண்ணெல்லாம் பொய் - என்னால
முடியலை போடி புள்ள - நீயும் ...

சரிதான் போடி புள்ள - உன்
காதல் ஒண்ணும் தேவையில்ல

அடிதான் பட்டு பட்டு - என்
மனசு இப்ப வெருத்துருச்சு ...

எழுதியவர் : சிவா அலங்காரம் (26-Jul-12, 6:03 pm)
பார்வை : 511

மேலே