ரணம் சுகம்

காதல் தோல்வியில்....

காதலி தரும் வலி,
சுகமானது....

காதலியின் துணைவன் தரும் வலி,
ரணமானது...!!!!

எழுதியவர் : பிரதீப் (29-Jul-12, 11:13 am)
சேர்த்தது : பிரதீப்
Tanglish : ranam sugam
பார்வை : 374

மேலே