பிரிவின் வலி
அன்பே !
உனக்காக காத்திருந்து
கண்ணீர் விட்டேன்
அது கடலாக மாறிவிட்டது
அதிலாவது கப்பல் ஓட்ட வருவாயா !
காத்திருக்கிறேன்.....
அன்பே !
உனக்காக காத்திருந்து
கண்ணீர் விட்டேன்
அது கடலாக மாறிவிட்டது
அதிலாவது கப்பல் ஓட்ட வருவாயா !
காத்திருக்கிறேன்.....