கனவு

இரவு, நிலவு, தூக்கம், கனவு
சுமைகளாய் இருந்த இவைகள்
அரும் சுவைகளாக, சிலநாட்களாய்
மற்றவைகளில் மட்டற்ற மகிழ்ச்சி
கொள்ளும் என் மனம் ,
ஒற்றை விஷயத்தில் மட்டும்
ஒட்டிட மறுப்பதேன் ??
நீ வருவதில்லை என்பதாலோ

கனவு

எழுதியவர் : (8-Aug-12, 4:07 pm)
சேர்த்தது : ஆசை அஜீத்
Tanglish : kanavu
பார்வை : 277

மேலே