நண்பன்

உன்னுடன் பேசிய ஐந்து நிமிடத்தில்
இதய வார்த்தைகள் கண்ணீராக உன்னை சேர....
உன் இதயமோ!
சாவி இல்லாத பூட்டுபோல் திறக்க மறுக்கிறது
நடிக்கும் இதயமே!
புரிந்துகொள்வாயா இல்லை பிரிந்து செல்வாயா?
பிரிந்துவிடதே சிந்திவிடும்
என் இதயதிலிரிந்து இரத்தமாக உன் நட்புக்காக!

எழுதியவர் : gayathri (14-Aug-12, 12:17 pm)
Tanglish : nanban
பார்வை : 482

மேலே