நட்பு

நினைக்க மறுத்தாலும்
மறக்க வில்லை - உன் நட்பை
பேசி பழகினால்தான் -நட்பா
உன் நட்பு எனக்கு கற்று
உணர்த்திய உண்மைகள்
எத்தன்னை! எத்தன்னை!
பேதை போல் இருத்த
என்னை மாற்றியது உன் நட்பு
ரௌத்திரம் பழக்கியது உன் நட்பு
என்னை எனக்குள் உணர செய்தது
உன் நட்பு

எழுதியவர் : (17-Aug-12, 6:27 am)
Tanglish : natpu
பார்வை : 590

மேலே