இதயம் எனும் ஆட்டோகிராப்

இதயம் எனும்
ஆட்டோகிராப்
மலராக
தென்றலாக
சில
கையெழுத்துகள்
நிறங்களில்
சிரிக்கும்
நினைவுக்
குறிப்புகள்
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-12, 6:46 pm)
பார்வை : 178

மேலே