முயற்சி
முயற்சி
ஏதுவும் முடியும் இவ்உலகில்
முடியாதது என்பதும் முடியும்
முயற்சி செய்தால்
தெய்வத்தால் ஆகாது என்றாலும்
முடியாதது என்பதும் முடியும்
முயற்சி செய்தால்
முடியாது என்பது ஏதுவும் இல்லை
வின்வளி முதல் பாதாளம் வரை
முயற்சி இல்லை என்றாள்
இன்று சாதனை எப்படி
முயன்று விடு தடைகளை நிக்கி
வென்று விடு தடைகற்களை
முயற்சி என்னும் படியே கொண்டு