நினைவுகள் .

மனம் முழுவதும் உன் நினைவுதான்
என்ன செய்ய
உன் நினைவுகள் மட்டும்
என் சொந்தம் .

எழுதியவர் : காயத்ரி பிரியா (29-Aug-12, 1:31 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 140

மேலே