என்னவள் ...

"அவள் கண்களால் பேசினாள் ...
நான் மௌனமாய் சிரித்தேன் ...
என் இதயம் கொடுத்து ,
அவள் இதயம் கேட்டேன் ...
அவளோ ...,
அதை உன்னிடம் தொலைத்துவிட்டேன் என்றாள் " !!!
"அவள் கண்களால் பேசினாள் ...
நான் மௌனமாய் சிரித்தேன் ...
என் இதயம் கொடுத்து ,
அவள் இதயம் கேட்டேன் ...
அவளோ ...,
அதை உன்னிடம் தொலைத்துவிட்டேன் என்றாள் " !!!