நேசம்

ஒரு உண்மையான அன்பை

எவ்வளவு வேண்டுமானாலும்

காயபடுத்து .

அது உன்னை

மறுபடியும் நேசிக்கும் .

அனால் ஏமாற்றி விடாதே ..

அது மறுபடியும்

யாரையுமே நேசிக்காது ...
இல்முன்நிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா Nisha (2-Sep-12, 6:51 pm)
Tanglish : nesam
பார்வை : 277

மேலே