நிழல்

பற்று நீக்கு
நம்பிக்கை நீக்காதே !

இன்பம் வருவது போல்
துன்பமும் வந்து சேரும்
இரவும் பகலுமாய் !

அமைதி ஒளியில்
இல்லாத நிழல்
ஆசை இருளில்
உன்னடியில் ...

எழுதியவர் : ஏகலைவன் (4-Sep-12, 9:46 pm)
Tanglish : nizhal
பார்வை : 192

மேலே