சொல்லிவிட்டு செல் ?

முன் ஜென்மத்தில் எனக்கு நம்பிக்கை
இல்லை இருத்தும் நம்புகிறேன்
காரணம் முன்ஜென்மத்தில் நாம்
இருவரும் ஒரு நிழல் ஆனோம்
இன்றோ நான் காண்பது உன்னுடன்
மூன்றாம் நிழல் என்னை பிரிய
காரணம் என்ன ?

எழுதியவர் : ப்ரியாஅசோக் (15-Sep-12, 1:28 pm)
சேர்த்தது : ப்ரியாஅசோக்
பார்வை : 140

மேலே