மனைவி !

தாலியை சுமந்து
இதயத்தை கருவறையாக்கி
கடவுளை சுமப்பவள்
கோயில் கடவுளை மறந்து !

தாஸ்

எழுதியவர் : Thas (19-Sep-12, 3:42 am)
பார்வை : 170

மேலே