தாய்மை !

வீசும் காற்றில் திசை
மாறி போனாலும் !
கொட்டும் மழையில்
சிறகு விரித்து
அலகில் உணவு சுமந்து
தன் வீடு திரும்பும்
தாய்ப்பறவைக்கு நிகர்
ஏது இவ்வுலகில் !

தாஸ்

எழுதியவர் : Thas (22-Sep-12, 3:35 pm)
சேர்த்தது : Thas
பார்வை : 204

மேலே