தாய்

உலகில் யாரை மறந்தாலும் மகன்களே உலகிற்கு
வரக் காரணமான தாயை மறக்காதீர்கள்
ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் அவள்
எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும்
கருவறையை விடப் பாதுகாப்பான அறையை
குழந்தைக்கு தர யாருக்கு முடியும்

எழுதியவர் : அற்புதன் (23-Sep-12, 7:37 pm)
சேர்த்தது : அற்புதன்
Tanglish : thaay
பார்வை : 135

மேலே