தனிமை நோய்

தனிமையை உணர்ந்ததில்லை....
உன் நினைவால்.....
எப்போதும் உன் நினைவுகள்
என் தலைகோதிக்கொண்டும்.....
என்னை தழுவிகொண்டும்....
ஆனாலும்........
ஏங்கி போய்விடுகிறேன்....
சில தனிமைகளில்!
என்ன செய்ய நான்....?
உன்னுடன் பேசாமல் என்னால்....
இயல்பாக இருக்க முடியவில்லை...!
நீ அப்படி இருக்கிறாய் என்றால்....
உன் இயல்பே அது தானா?
புரிந்தும், புரியாமல் தவித்து போய் விடுகிறேன்...
உன் குரல் கேட்க்காத அந்த நேரங்களில்...
தனிமை நோய் தாக்கும் நேரங்களில்...
தேவை....உன் குரல் என்னும் மருந்து தாண்டா ....
என் இனிய நட்பே....!