நீங்களாகவும் இருக்கலாம்.
சிலநேரம் கடந்தபின் தான்அறிந்துகொள்ளமுடிகிறது அது நீங்களாகவும் இருக்கலாம்.சில எதிர்பாரத உதவிகள் செய்திருந்தால் அது நீங்களாகவும் இருக்கலாம் சிலதுரம் சென்றபின் அறிந்து கொள்ள முடிந்தால் அது நீங்களாகவும் இருக்கலாம்.சில யோசனைகளை சொல்லி வென்று இருந்தால் அது நீங்களாகவும் இருக்கலாம் சிலர் மட்டுமே யாருக்கும் தெரியாமல் உங்களை சந்தித்து பேசிருந்தால்அது நீங்களாகவும் இருக்கலாம்.பல புது முயற்சிகள் செய்து இருந்தால் அது நீங்களாகவும் இருக்கலாம் நான் உலகத்தை வென்றவன் நீ என்னை வென்று விடு சொல்பவனை வென்று இருந்தால் அது நீங்களாக இருக்கலாம் அந்த பாரதி கண்ட புதுமை பெண் !==============================

