நினைவால்

நான் என்னை மறந்து போனேன்
முதல் முறை உன்னை கண்டபொழுது,,,,

என் இருப்பிடத்தின் தடம் மறந்தேன்
உன் நிழலாக நான் இருப்பதால்,,,,,

என் உற்றார் உறவினர் மறந்தேன்
என் இதயத்தை உன்னிடம் கொடுத்தபொழுது,,,,

என் உயிரை என்றும் துளைக்கமட்டேன்
நான் உடல் என் உயிர் நீதாணே........

எழுதியவர் : kaliugarajan (1-Oct-12, 11:21 pm)
சேர்த்தது : kaliugarajan
Tanglish : ninaival
பார்வை : 114

மேலே