காதல் கோடி

தாவணி கட்டிய பெண் சிலையே
என் மனதை மயக்கிய மல்லிகை நீதானே ..

முள்ளில் மலர்ந்த ரோஜா மலரே
என் இதயத்தில் பூத்த காதல் ரோஜா நீதானே ...

கொடியில் மலர்ந்த சந்தன முல்லையே
என் வாழ்வில் மலர்ந்த காதல் கோடி நீதானே...

எழுதியவர் : kaliugarajan (2-Oct-12, 8:16 pm)
Tanglish : kaadhal kodi
பார்வை : 148

மேலே